Map Graph

பார்சி-முஸ்லீம் கலவரங்கள்

பார்சி-முஸ்லீம் கலவரங்கள் பம்பாய் மாகாணத்தின் தலைநகரான மும்பை நகரத்தில் முதலில் 1851ஆம் ஆண்டில் முதலில் தொடங்கியது. பின்னர் இச்சமயக் கலவரங்கள் மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் 1857, 1874 மற்றும் 1874ஆம் ஆண்டுகளில் தொடர்ந்தது. அக்டோபர் 1851ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் கலவரத்திற்கு காரணம் பார்சிகள் தங்கள் சரதுசம் சமயத்தின் செய்தித்தாளில் முகமது நபியின் படத்தை அச்சிட்டு வெளியிட்டது ஆகும்.

Read article